'வீர தீர சூரன்' படத்தின் sneak Peek காட்சி வெளியீடு
Apr 7, 2025, 18:41 IST
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தின் sneak Peek காட்சி வெளியாகி உள்ளது.
சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிபில் வெளியான படம் வீர தீர சூரன். இந்த திரைப்படம் மார்ச் 27 அன்று பல சிக்கல்களை கடந்து மாலையில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.