எப்படி இருக்கு வெந்து தணிந்தது காடு ? தெறிக்க விடும் ட்வீட்ஸ்!
Sep 15, 2022, 09:46 IST

நடிகர் சிம்புவின் விந்து அணிந்தது காடு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு முத்து இன்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள நிலையில், ஐசரி கணேசன் தனது பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் .திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவை பின்வருமாறு:-