×

விஜய், கீர்த்தி சுரேஷ் இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா.. வைரலாகும்  வீடியோ.. 

 

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இது நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.
தமிழ் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல திரைப்பிரபலங்கள் அவர்களுடன் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.