விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் வெப் தொடர் -எந்த ஓடிடி யில் தெரியுமா ?
Aug 8, 2025, 08:00 IST
நடிகர் விஜய் சேதுபதி பல படங்களை தயாரித்தும் நடித்தும் உள்ளார் .இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்று மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது .இவர் ஒரு வெப் தொடரை தயாரித்து நடித்தும் உள்ளார் .அந்த தொடர் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது,இப்படத்தை பாண்டிராஜ் இயக்க நித்யா மேனன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.இத்திரைப்படம் முதல் 6 நாள்களில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக முத்து என்கிற காட்டான் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை மணிகண்டன் இயக்கியுள்ளார்.இவர் இதற்கு முன் காக்கா முட்டை மற்றும் கடைசி விவாசாயி போன்ற மாபெரும் படைப்பை உருவாக்கிய இயக்குநர் ஆவார். இத்தொடரை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார்.
இத்தொடரில் விஜய் சேதுபதி மற்றும் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது