×

`மேரேஜ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி...!

 

`மேரேஜ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளியானது அதோமுகம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கில் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பலரும் இப்படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டனர்.

படத்தின் ஒளிப்பதிவை தமிழ் செல்வன், இசை சரண் ராகவன், படத்தொகுப்பு - தமிழ் அரசன் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ஸ்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.