×

பாண்டிராஜ் - விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ்...!

 

பாண்டிராஜ் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. 

'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்”, ’நம்ம வீட்டு பிள்ளை', ’எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர் விஜய் சேதுபதி, நித்யா மேனன்,  யோகி பாபு உள்ளிட்டோரை வைத்து புதிய படத்தை இயக்கி உள்ளார்.

<a href=https://youtube.com/embed/j_8S7IxSV2s?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/j_8S7IxSV2s/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">