×

செம கியூட் போங்க…… வைரலாகும் சியானின், துருவ் பிறந்தநாள் வாழ்த்துப்பதிவு.

 

துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும் அவரது தந்தையுமான சியான் விக்ரம் செம கியூட்டான பிறந்தாநாள் வாழ்த்து பதிவை பதிவிட்டுள்ளார்.துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும் அவரது தந்தையுமான சியான் விக்ரம் செம கியூட்டான பிறந்தாநாள் வாழ்த்து பதிவை பதிவிட்டுள்ளார்.

வித்தியாசமான கெட்டப்புகளை தேடிப்பிடித்து நடித்து வருபவர் விக்ரம்சேதுபடத்தில் ஆரம்பித்த இந்த முயற்சி தற்போது வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. சேது படத்திற்கு பிறகு அவர் நடித்த பிதாமகன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட ஏராளமான படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ‘பீமாபடத்தில் உடலை மெருகேற்றி கேங்ஸ்டராக தோன்றியிருந்தார். பின்னர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது தங்கலான் என  விக்ரமின் வரலாறு மிக நீளம். சினிமாவில் தனது கடின உழைப்பால் முன்னுக்கு வந்த இவருக்கு  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.