×

‘விஷால்34’ படத்திற்கு ‘ரத்னம்’ என பெயர்சூட்டல்!

 

விஷால் நடிப்பில் தயாராகிவரும் அவரது 34வது படத்திற்கு ‘ரத்னம்’ என பெயரிட்டுள்ளனர்.

<a href=https://youtube.com/embed/wBt7hofHYmk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/wBt7hofHYmk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Rathnam first shot (Tamil) | Vishal | Hari | DSP | Zee Studios | Stone Bench Films" width="716">

ஸ்டோன் பெஞ்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தாயாரிக்கும் படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார். இந்த படம் விஷாலின் 34வது படமாக தயாராகி வருகிறது. இது இவர்களது மூன்றாவது கூட்டணியாகும் இதற்கும்  முன்னர் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் விஷால் மற்றும் ஹரி ஒன்றாக பணியாற்றியுள்ளனர். இந்த படத்திற்கு ‘ரத்னம்’ என பெயரிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் படத்தின் முதல் ஷாட் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் விஷால் ஒருவரின் தலையை கொய்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.