×

யோகி பாபு நடித்த "லெக் பீஸ்" பட டிரெய்லர் நாளை ரிலீஸ்..

 

யோகி பாபு நடித்த ‘லெக் பீஸ்' படத்தின் டிரெய்லர் நாளை விஷால் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


யோகி பாபு முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்  'லெக் பீஸ்' .இயக்குநர் ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவாகி வரும்  இந்த திரைப்படத்தில் வி டி வி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, சாம்ஸ், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.