×

யோகி பாபு பிறந்தநாள்.. கங்குவா படக்குழு வாழ்த்து..

 


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு . தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது  கங்குவா, போட், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம், மலை உள்ளிட்ட  ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.