×

கொட்டுக்காளி படம் :முக்கிய அப்டேட் நாளை வெளியாகும்..! 

 


சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் பட  இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி.  இப்படத்தில் கதாநாயகனாக  சூரியும், கதாநாயகியாக மலையாள நடிகை அனா பென்னும் நடித்துள்ளனர். இப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

 



கொட்டுக்காளி’ படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது