×

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் இறங்கிய தர்ஷா குப்தா.. வைரலாகும் ஹாட் ஃபோட்டோஸ்…

லாக்டவுன் தொடங்கியது முதல் லோ ஹிப்பில் புடவை அணிந்து கவர்ச்சி ஃபோட்டோஷூட் நடத்தியே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துவிட்டவர் சீரியல் நடிகை தர்ஷா குப்தா.. ஜீ தமிழ் தொலைகாட்சியில் “முள்ளும் மலரும்” என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமான இவர், சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற நாடகத்திலும், விஜய் தொலைகாட்சியில் “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியல்களின் மூலம் அதிகம் பாப்புலராகவிட்டாலும், தனது எடுப்பான இடுப்பு தெரிய புகைப்படம் வெளியிட்டு ஒரு ரசிகர் கூட்டத்தையே வளைத்துப்போட்டு
 

லாக்டவுன் தொடங்கியது முதல் லோ ஹிப்பில் புடவை அணிந்து கவர்ச்சி  ஃபோட்டோஷூட் நடத்தியே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துவிட்டவர் சீரியல் நடிகை தர்ஷா குப்தா..

ஜீ தமிழ் தொலைகாட்சியில் “முள்ளும் மலரும்” என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமான இவர், சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற நாடகத்திலும், விஜய் தொலைகாட்சியில் “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல்களின் மூலம் அதிகம் பாப்புலராகவிட்டாலும், தனது எடுப்பான இடுப்பு தெரிய  புகைப்படம் வெளியிட்டு ஒரு ரசிகர் கூட்டத்தையே வளைத்துப்போட்டு வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும்  ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் கவிதை மழையை பொழிந்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது படு கவர்ச்சியான உடையணிந்து படுக்கையில் அமர்ந்தபடி, கேக் சாபிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார்..