×

ஆரம்பம் படத்துல வர நயன்தாரா மாதிரி இருக்கீங்க… ஷிவானியின் ஹாட் ஃபோட்டோஸைப் பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாகா டப்ஸ்மாஷ் மூலம் பாப்புலராகி சின்னத்திரைக்குள் நுழைந்த இவர் இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம் ‘ சீரியலில் நடித்தார்.. பின்னர் அந்த சீரியலில் இருந்து வெளியேறிய ஷிவானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் இரட்டைக் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த லாக்டவுனில் அவர் அந்த சீரியலில் இருந்தும் விலகிவிட்டார். குடும்ப
 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் ரசிகர்களிடையே அதிகம்  பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.  முன்னதாகா டப்ஸ்மாஷ் மூலம் பாப்புலராகி சின்னத்திரைக்குள் நுழைந்த இவர் இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து  ‘கடைக்குட்டி சிங்கம் ‘ சீரியலில் நடித்தார்..

பின்னர் அந்த சீரியலில் இருந்து வெளியேறிய ஷிவானி  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் இரட்டைக் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த லாக்டவுனில் அவர் அந்த சீரியலில் இருந்தும் விலகிவிட்டார்.

குடும்ப குத்துவிளக்காக நடித்து அனைவரையும் கவர்ந்துவிட்ட இந்த  19 வயது கிளி நிஜத்தில் படு மார்டன் பேர்வழி.. சமூக வலைதள பக்கம் முழுக்க மார்டன் உடைகளில் இருக்கும்  கவர்ச்சிப் புகைப்படங்களால் நிரப்பி வைத்திருக்கும் ஷிவானியை , இன்ஸ்டாகிராமில் 16 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்..

தொடர்ந்து  தினமும் மாலை சரியாக 5 மணிக்கு கவர்ச்சியான  தனது புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தும், இந்த  5  மணி குயின் கடந்த சில தினங்களாக   4 மணிக்கெல்லாம் பதிவிட ஆரம்பித்து விட்டார்..

அப்படி இன்று அவர் பதிவிட்டிருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இது செம்ம லெக் பீஸ் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்..