×

கோபியை வீட்டை விட்டு வெளியில் துரத்திய பாக்கியா!

 

பாக்கியலெட்சுமி தொடர் இல்லத்தரசிகளின் விருப்பமான தொடராக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த தொடரின் பரபரப்பான புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் பாக்கியலெட்சுமி வீட்டில் அமர்ந்து பழனிசாமி மற்றும் பாக்கியா இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதை பார்த்துவிட்டு தவறாக நினைத்த கோபி குழந்தைகல் இருக்கும் வீட்டில் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்கிறீர்களே என பாக்கியாவிடம் சண்டையிடுகிறார். அதுமட்டுமல்லாமல் பழனிசாமியை வீட்டை விட்டு வெளியில் செல்லும்படி கூறுகிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பாக்கியா இது உங்க வீடு இல்ல என் வீடு நான் சொறேன் நீங்க என் வீட்டை விட்டு வெளியில போங்க என கோபியை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். இந்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

<a href=https://youtube.com/embed/-YLy_v0gDHw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-YLy_v0gDHw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Baakiyalakshmi | 27th Nov to 2nd Dec 2023 - Promo" width="716">