×

பிக்பாஸ் சீசன்7: இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த போட்டியாளர்!

 

பிக்பாஸ் சீசன் 7 அதிரடி சரவெடியாக ஒளிபரப்பாகிவரும் நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசனில் வைல்ட் கார்டுகளின் வரவு நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கியது. தொடர்ந்து இந்த சீசனில் ஏற்கனவே முதல் ஆளாக அனன்யா எலிமினேட் ஆனார். அடுத்த வாரமே பவா செல்லதுரை உடல்நல குறைவு காரணமாக சென்றுவிட்டார். தொடர்ந்து யுகேந்திரன், வினுஷா டபுள் எவிக்ஷனாக வெளியேற அன்ன பாரதியும் வெளியேறினார். அடுத்து  ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரம் ஐஷு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.