×

பிக்பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்.

 

பிக்பாஸ் சீசன் 7 துவங்கி அதிரி புதிரியாக சென்று வரும் நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கூல் சுரேஷ், பூர்ணிமா, விஜய், மாயா, யுகேந்திரன், பிரதீப், விசித்ரா, ஜோவிகா, வினுஷா, ரவீனா, மணி, அனன்யா, பவா செல்லதுரை, அனன்யா, விஷ்ணு   ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். வழக்கமான சீசன்களை போல இல்லாமல் இந்த சீசன் பிக்பாஸ் வீடு, சுமால் வீடு என இரண்டு வீடாக பிரிக்கப்பட்டு ஆட்டம் கலைகட்டி வருகிறது. அதனாலேயே சண்டைக்கு பஞ்சமிலாமல் வீடு சென்றுகொண்டுள்ளது. தற்போது போடியாளர்கள் ஒரு படி மேலே போய் அடிதடிவரை சென்றுள்ளனர்.

ஏற்கனவே முதல் ஆளாக அனன்யா எலிமினேட் ஆனார். அடுத்த வாரமே அனன்யா செல்லதுரை உடல்நல குறைவு காரணமாக சென்றுவிட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து விஜய் வர்மா எலிமினேட் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அவர்தான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார்.