×

கதிர் என நினைத்து சக்தியிடம் உண்மையை கூறிய வளவன் –முக்கிய கட்டத்தில் ‘எதிர்நீச்சல்’.

 

ஸ்டார் சீரியலாக ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் பரபரப்பான கதைக்களத்தால் எக்கசக்கமான ரசிகர்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் சீடியலின் முக்கிய திருப்பமாக ஒரு  சம்பவம் நடந்துள்ளது. அதற்கான புரொமோ வெளியாகி மேலும் ஆவலை கூட்டியுள்ளது.

<a href=https://youtube.com/embed/sF87P3mKVA0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/sF87P3mKVA0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Ethirneechal - Promo | 26 August 2023 | Sun TV Serial | Tamil Serial" width="788">

ஜீவானந்தத்தை தீர்த்துகட்ட திட்டமிட்டு குணசேகரன், வளவன் மற்றும் தனது தம்பி கதிர் இருவரையும் கொடைக்கானலுக்கு அனுப்ப அங்கு எதிர்பாராத விதமாக நடந்த சண்டையில் ஜீவனந்தத்தின் மனைவி கயல்விழி வளவனால் சுடப்பட்டு இறந்துவிடுகிறார். இந்த விஷயம் கதிர், வளவன், குணசேகரன் தவிர யாருக்கும் தெரியாமல் இருந்தது. மேலும் சண்டையின் போது அங்கிருந்த ஜனனி வீட்டிற்கு வந்து ஜீவந்தத்தின் மனைவி இறந்தது குறித்து அனைவரிடமும் கூறுகிறார்.

தொடர்ந்து இன்றைய புரொமோவில் கதிருக்கு போன் செய்கிறார் வளவன், அதை சக்தி  எடுக்க , கதிர் என நினைத்து ‘நீங்க சொல்லிதான் ஜீவாந்தத்தின் மனைவியயை நான் சுட்டேன்’ என வளவன் உண்னையை கூறுகிறார். இந்த செய்தியை கேட்ட ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து  போயுள்ளனர். தொடர்ந்து கதிர் சிக்குவாரா? என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து  பார்க்கலாம்.