×

மைனா நந்தியின் குழந்தை பெயர் இதுதான் !

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி, இவர் அரண்மனை கிளி , பாண்டியன் ஸ்டோர்ஸ்,போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சுசீந்திரன் இயக்கிய வென்னிலா கபடி குழு, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் கடந்த வருடம் நடிகரும், நடன இயக்குநருமான யோகேஸ்வரனைத் திருமணம் செய்துகொண்டார். View this post on Instagram #hey_guys_this_is_my_son #DHRUVAN PC : @kiyoshotz Makeup : @ratnamakeupartist Dress: @baby_propshop Furniture
 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி, இவர் அரண்மனை கிளி , பாண்டியன் ஸ்டோர்ஸ்,போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.


இவர் சுசீந்திரன் இயக்கிய வென்னிலா கபடி குழு, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் கடந்த வருடம் நடிகரும், நடன இயக்குநருமான யோகேஸ்வரனைத் திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் தனது குழந்தைக்கு ‘துருவன்’ என பெயரிட்டு, குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.