×

பிரபல சீரியலின் ஹீரோவுக்கு திருமணம்…வாழ்த்திய சின்னத்திரை நட்சத்திரங்கள் !

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலின் ஹீரோவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான சீரியல் ’பாதோ பஹு’. இந்த சீரியல் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியை மையமாக வைத்து இந்த சீரியல் நகருகிறது. இந்த சீரியலின்
 

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலின் ஹீரோவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான சீரியல் ’பாதோ பஹு’. இந்த சீரியல் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியை மையமாக வைத்து இந்த சீரியல் நகருகிறது. இந்த சீரியலின் ஹீரோவாக புவியரசு நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிகை அஸ்வினி ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சீரியலில் நாயகன் புவியரசுக்கும், மோகனப்ரியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இந்த புகைப்படங்கள் ‌தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.