×

’ஒரு தேவதையின் அழகான புன்னகை’.. – கியூட்டான சிரிப்பால் கட்டி இழுக்கும் ரோஜா சீரியல் பிரியங்கா…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியங்கா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காரணம் அப்பாவி தனமாக இவர் பேசும் விதம், நடிப்பு, சற்று பப்ளியாக இருக்கும் இவரது தோற்றம் ஆகியவை இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் இவருக்கும், சிபு சூரினுக்குமான ரொமாண்டிக் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு இருந்து வருகிறது.. கொரோனா லாக்டவுன் காரணமாக பழைய எபிசோடுகளை ஒளிபரப்பி வந்த சேனல்கள் நேற்று முதல் புதிய எபிசோடுகளை
 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள்  மத்தியில் பிரபலமானவர் ப்ரியங்கா.  இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காரணம் அப்பாவி தனமாக இவர் பேசும் விதம், நடிப்பு, சற்று பப்ளியாக இருக்கும் இவரது  தோற்றம் ஆகியவை இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த சீரியலில் இவருக்கும், சிபு சூரினுக்குமான ரொமாண்டிக் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே  நல்ல வரவேற்ப்பு இருந்து வருகிறது.. கொரோனா லாக்டவுன் காரணமாக பழைய எபிசோடுகளை ஒளிபரப்பி வந்த சேனல்கள் நேற்று முதல் புதிய எபிசோடுகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன.
படப்பிடிப்பு தொடங்கியது முதல் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வரும் பிரியங்கா, ஃபோட்டோஷூட்டிலும் பிஸியாக இருந்து வருகிறார்.. தற்போது பிரியங்கா வெளியிடிருக்கும் கியூட்டான புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்..