×

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பாலாவுக்காக ஸ்பெஷல் பாடல் ஒன்றை லீக் செய்த சுச்சி !

பிக்பாஸ் 4 வீட்டில் சாகப்போட்டியாளராக கலந்துகொண்டு 20 நாட்களுக்குலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறியவர் பிரபல பாடகி சுசித்ரா. சுசித்ரா வெளியேற்றப்பட்டவுடன், பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.அதில், சுச்சிக்கு மனரீதியாக சில பிரச்சினைகள் இருந்ததாகவும் அதனால் தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் ஒரு தரப்பில் கூறப்பட்டது, சிலர் சுச்சி வெளியேற்றப்பட்டதுக்கு ஓட்டிங் தான் காரணம் என்றும் கூறினர். View this post on Instagram A post shared by Suchitra Ramadurai (@mirchi_suchi) சுசித்ரா, பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது
 

பிக்பாஸ் 4 வீட்டில் சாகப்போட்டியாளராக கலந்துகொண்டு 20 நாட்களுக்குலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறியவர் பிரபல பாடகி சுசித்ரா.

சுசித்ரா வெளியேற்றப்பட்டவுடன், பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.அதில், சுச்சிக்கு மனரீதியாக சில பிரச்சினைகள் இருந்ததாகவும் அதனால் தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் ஒரு தரப்பில் கூறப்பட்டது, சிலர் சுச்சி வெளியேற்றப்பட்டதுக்கு ஓட்டிங் தான் காரணம் என்றும் கூறினர்.

சுசித்ரா, பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது டாஸ்க் எதையும் முழு ஈடுபாட்டோடு செய்யாமல் பாலாவுக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது பாலாவுக்காக ஒரு பாடலையும் பாடி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு டெடிகேட் செய்துள்ளார்.