×

பிக்பாஸ் வைல்ட்கார்டில் வச்சு செய்யப்போகும் சுரேஷ் தாத்தா !

அனல் பறக்கும் சண்டைகளுடன் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் அதிகளவு சண்டைகளை கொளுத்திப்போடும் இவர் திடீரென எலிமினேட் ஆனது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.மேலும் இந்த முடிவுக்கு பின்னர் பெரும் அரசியல் இருக்கலாம் என்றும் சந்தேகம் நிலவி வருகிறது. இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பில் வந்த சுரேஷ் சக்கரவர்த்தி வைல்ட்கார்ட் போட்டியாளராக கூப்பிட்டால்,கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தினசரி நடக்கும் பிக்பாஸ்
 

அனல் பறக்கும் சண்டைகளுடன் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் அதிகளவு சண்டைகளை கொளுத்திப்போடும் இவர் திடீரென எலிமினேட் ஆனது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.மேலும் இந்த முடிவுக்கு பின்னர் பெரும் அரசியல் இருக்கலாம் என்றும் சந்தேகம் நிலவி வருகிறது.

இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பில் வந்த சுரேஷ் சக்கரவர்த்தி வைல்ட்கார்ட் போட்டியாளராக கூப்பிட்டால்,கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தினசரி நடக்கும் பிக்பாஸ் கூத்துக்களை விமர்சனம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.