×

ஓணம் செலிப்ரேஷன்… கேரளா கெட்டப்பில் அசத்தும் பெண்மணிகள்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகைகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர். உலகமெங்கும் இருக்கும் மலையாளிகளால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ‘ஓணம்’. சாதி மத பேதமின்றி மலையாள மக்கள் அனைவரும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை எல்லா மக்களாலும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சற்று கலையிழந்திருக்கிறது. இருந்தாலும் மக்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தன்னலமற்ற
 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகைகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
உலகமெங்கும் இருக்கும் மலையாளிகளால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ‘ஓணம்’. சாதி மத பேதமின்றி மலையாள மக்கள் அனைவரும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை எல்லா மக்களாலும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சற்று கலையிழந்திருக்கிறது. இருந்தாலும் மக்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தன்னலமற்ற கவனிப்பை வழங்குவதற்காக இடைவிடாமல் பணியாற்றும் அனைத்து செவிலியர்க்ளுக்கும் நன்றி தெரிவித்து நடிகைகள் பதிவிட்டு வருகின்றனர். பல நடிகைகள் கேரளா கெட்டப்பில் அசத்தல் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகின்றனர். ஓணம் ஸ்பெஷல் போட்டோக்கள் வெளியிட்ட நடிகைகள் இதோ!