×

பூவுக்குள் ஒளிந்திருக்கும் யாஷிகா…கும்தா போஸ்!

2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் இப்படங்களில் எல்லாம் கிடைக்காத வரவேற்பு கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. மேலும் இவர் பிக் பாஸ் சீசனில் பங்கேற்று இவரது தோழி ஐஸ்வர்யாவுடன் அடித்த லூட்டி யாராலும் மறக்க முடியாது. தற்போது,
 

2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இப்படங்களில் எல்லாம் கிடைக்காத வரவேற்பு கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. மேலும் இவர் பிக் பாஸ் சீசனில் பங்கேற்று இவரது தோழி ஐஸ்வர்யாவுடன் அடித்த லூட்டி யாராலும் மறக்க முடியாது.

தற்போது, அவர் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கும் யாஷிகா, போட்டோஷூட் கொடுப்பதிலும் அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

போட்டோக்களில் கவர்ச்சியை அள்ளிக்கொடுக்கும் யாஷிகாவின் போட்டோக்கள் எப்போதுமே வைரல் தான்.தற்போது இவர் இன்ஸ்டாவில் பகிர்த்திருக்கும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பின்னி பெடலெடுக்கிறது.