×

சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளும் நடிகை நஸ்ரியா…வைரல் போட்டோஸ்!

தமிழில் ‘நேரம்’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்கா’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. மலையாளத்தில் இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கிய ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டார். தற்போது அவருடைய கணவருடன் ஜோடி சேர்ந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நடிகை நஸ்ரியா- பகத் பாசில் இணைந்து நடிக்கும் டிரன்ஸ் படத்தின் புகைப்படங்கள்
 

தமிழில் ‘நேரம்’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்கா’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா.

 

மலையாளத்தில் இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கிய ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டார். தற்போது அவருடைய கணவருடன் ஜோடி சேர்ந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை நஸ்ரியா- பகத் பாசில் இணைந்து நடிக்கும் டிரன்ஸ் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.

அதில் நடிகை நஸ்ரியா சிகரெட் அடித்துக்கொண்டு ரவுடி போல போஸ் கொடுத்துள்ளார். இதற்கான பஸ்ட்லுக்  ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை கிளம்பியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.