×

வலிமை' படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கிறார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்
 

இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார்.  தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

 


 

இந்நிலையில் வலிமை படத்தில் நடித்துடன் இணைந்து மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு. இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அஜித்துடன் நடிப்பது உண்மை தான். தற்போது அரண்மனை 3 படப்பிடிப்பிற்காகக் குஜராத்தில் உள்ளேன். விரைவில் வலிமை படத்தில் இணைவேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே யோகி பாபு அஜித்துடன் இணைந்து வேதாளம் , விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

வலிமை திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.