![]()
மே 1 வெளியாகும் திரைப்படங்கள்... நடிகர் சூர்யா வாழ்த்து...!
மே 1 ஆம் தேதியான நாளை, சூர்யாவின் ரெட்ரோ, நானியின் ஹிட் 3, சசிகுமாரின் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படங்கள் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். 2டி எண்டர்டெயின்மெண
Wed,30 Apr 2025கோலிவுட் (Kollywood)