HomehomeTTN CINEMA DeskTTN CINEMA Desk மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது 'குட் பேட் அக்லி' டிரெய்லர்..அஜித் ரசிகர்கள் உற்சாகம்...! அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுளFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) நடிகை சிம்ரன் பிறந்தநாள்... ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழு வாழ்த்து...! நடிகை சிம்ரனின் பிறந்தநாளை முன்னிட்டு டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன்.1995ம் ஆண்டு வெளியானFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) `தீயவர் குலை நடுங்க' படத்தின் முதல் பாடல் வெளியீடு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள `தீயவர் குலை நடுங்க' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடித்து வெளியான சுழல் 2 வெப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அடFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) மிர்ச்சி சிவாவின் 'சுமோ' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு மிர்ச்சி சிவா நடித்த 'சுமோ' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாக நடFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) டிரெய்லர் ரிலீசுக்கு நேரம் குறித்த 'குட் பேட் அக்லி' படக்குழு...! குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு 9.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) "தேவா வராரு.." கூலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. .! ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) நேரடியாக ஓடிடியில் வெளியானது 'டெஸ்ட்' திரைப்படம்..! மாதவன்- சித்தார்த் -நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா’ போன்ற படங்களை தயாரித்த ஓய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்Fri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) வெங்கி அட்லுரி - சூர்யா இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...! வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் சூர்யா அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) இந்தியன் 3 படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கிய இயக்குனர் ஷங்கர்..! இந்தியன் 3 படத்தின் பணிகளை இயக்குனர் ஷங்கர் மீண்டும் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த 'இந்தியன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கடந்த ஆண்டில் இதFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கில் புதிய உத்தரவு...! பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவரும் செப்டம்பர் 25 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட `மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் `மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில்Fri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) பிரபல நடிகர் ரவிக்குமார் மரணம்...! நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் கே.பாலச்சந்தரின் 'அவர்கள்', 'பகலில் ஒரு இரவு' படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உள்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) ‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் சோதனை! சென்னையில் எம்புரான் படத்தின் தயாரிப்பாளருக்கு தொடர்புடைய 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் மோகன்லால் நடிப்பில் வெளியான “எம்புரான்” படத்தில், குஜராத் கலவரம் தொடர்பான Fri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) கார் பார்க்கிங் தகராறு; பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் கைது கார் பார்க்கிங் தொடர்பான தகராறில் நீதிபதி மகனை தாக்கியதால் பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை முகப்பேர் கிழக்கில் கார் நிறுத்தியது தொடர்Fri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) `இட்லி கடை' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் `இட்லி கடை' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி', ’ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘மர்மர்’..! ‘மர்மர்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘மர்மர்’. இந்தப் படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோFri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) ஓடிடி ரிலீஸில் புதிய முயற்சியை கையாளும் ‘கிங்ஸ்டன்’ ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கிங்ஸ்டன்’ ஒரே சமயத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி வெளியீடு என்ற புதிய முயற்சி எடுத்துள்ளது. கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, ஆண்டனி, சேத்தன் Fri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) நானி நடிப்பில் உருவாகும் ‘தி பாரடைஸ்’ படம் குறித்த வதந்திகள்... படக்குழு விளக்கம் ‘தி பாரடைஸ்’ படம் குறித்து வெளியாகியுள்ள வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘தி பாரடைஸ்’ படத்தின் அறிமுக டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால்,Fri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) ‘பெருசு’ படத்தின் ஓடிடி அப்டேட்.. ‘பெருசு’ திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் என பலர் நடித்த படம் ‘பெருசு’. ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் Fri,4 Apr 2025கோலிவுட் (Kollywood) பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார் பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். Fri,4 Apr 2025பாலிவுட் (Bollywood)