‘ஆச்சார்யா’ டீசர் வெளியீடு… ஆக்ஷனில் மிரட்டும் ‘சிரஞ்சீவி’

‘ஆச்சார்யா’ டீசர் வெளியீடு… ஆக்ஷனில் மிரட்டும் ‘சிரஞ்சீவி’

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

‘ஆச்சார்யா’ டீசர் வெளியீடு… ஆக்ஷனில் மிரட்டும் ‘சிரஞ்சீவி’

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள இப்படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், நடிகை காஜல் அகர்வால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற நடிகர்கள் பற்றி தகவல் ரகசியமான வைக்கப்பட்டுள்ளது. மணி சர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக திருவும், கலை இயக்குனராக சுரேஷ் செல்வராஜூம் பணிபுரிந்துள்ளனர்.

‘ஆச்சார்யா’ டீசர் வெளியீடு… ஆக்ஷனில் மிரட்டும் ‘சிரஞ்சீவி’

பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை நிரஞ்சன் ரெட்டியும், ராம் சரணும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் ஃப்ர்ஸ் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘ஆச்சார்யா’ டீசர் வெளியீடு… ஆக்ஷனில் மிரட்டும் ‘சிரஞ்சீவி’

இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஆக்ஷனில் மிரட்டலாக நடித்துள்ள சிரஞ்சீவிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. டீசருக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் இந்த படம் சம்மருக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story