சீயான் 60: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ்விக்ரம்!

சீயான் 60: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ்விக்ரம்!

நடிகர் விக்ரமின் 60-வது படம் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் இணைந்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திற்குப் பிறகு இந்த படத்தை அவர் இயக்கவுள்ளார்.

சீயான் 60: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ்விக்ரம்!

 அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் விக்ரம் நடித்துவருகிறார். இந்த படத்தில்  அவர் பல வேடங்களில் நடித்து வருகிறார். ஆதித்ய வர்மா படத்திற்கு பிறகு இரண்டாவதாக இந்த படத்தில் நடிக்கிறார் துருவ் விக்ரம். 

சீயான் 60: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ்விக்ரம்!

சீயான் 60 என்று  தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை  லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கியுடன் வெள்ளையில் அமைந்துள்ளது பர்ஸ்ட் லுக். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

Share this story