தயவு செய்து என்கிட்ட இனி அப்படி சொல்லாதீங்க: நடிகை ஸ்ருதி ஹாசன் பதிவு!

தயவு செய்து என்கிட்ட இனி அப்படி சொல்லாதீங்க: நடிகை ஸ்ருதி ஹாசன் பதிவு!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.​

 

தயவு செய்து என்கிட்ட இனி அப்படி சொல்லாதீங்க: நடிகை ஸ்ருதி ஹாசன் பதிவு!
இதையடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்  கொரோனா  வந்து விட்டது ஸ்ருதி ஹாசன் போதி தர்மரை அழைத்து வாருங்கள் என்று மீம்ஸ்களை போட்டு தாக்கினர். அதை ஒருமுறை ஸ்ருதி ஹாசன் இணையத்தில் விளையாட்டாக பதிவிட்டிருந்தார். காரணம் 7 ஆம் அறிவு படத்தில் ஆராய்ச்சி மாணவியாக வரும் ஸ்ருதி கொடிய நோய்களை குணப்படுத்தும் கலையை அறிந்த போதி தர்மரை டிஎன்ஏ சோதனை மூலம் அழைத்து வரும் முயற்சியில் ஈடுபடுவார். அதேபோல் சம்பவங்கள் தற்போது நடந்து கொண்டிருப்பதால் பலரும் கிண்டலாக இந்த கோரிக்கையை ஸ்ருதியிடம் வைத்து வந்தனர்.

தயவு செய்து என்கிட்ட இனி அப்படி சொல்லாதீங்க: நடிகை ஸ்ருதி ஹாசன் பதிவு!

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன்,  “மக்கள் தயவு செய்து என்னை போதி தர்மரை அழைத்து வர சொல்லாதீங்க” என்று கிண்டலாக  கூறியுள்ளார்.

Share this story