'நான் இன்னும் கன்னிதான் '- சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி -பலாத்காரமெல்லாம் பலகாரமாயிடுச்சா மேடம் …

'நான் இன்னும்  கன்னிதான் '-  சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி -பலாத்காரமெல்லாம் பலகாரமாயிடுச்சா மேடம் …

சர்ச்சை நாயகி நடிகை ஸ்ரீ ரெட்டி கொஞ்ச நாளைக்கு முன்பு, தெலுங்கு திரையுலகில் இருக்கும் பல பிரபலங்கள் தன்னோடு படுக்கையை பகிர்ந்தார்கள் என்று பகிரங்கமாக சிலர் பெயரினை சொல்லி குற்றம் சாட்டினார்  குறிப்பாக சுரேஷ் பாபுவின் மகன் , ராணா தகுபதியின் சகோதரர் அபிராம் தகுபதி,  பாடகர் ஸ்ரீராம் சந்திர மேனம்பதி, கோனா வெங்கட், ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் சுந்தர் சி, விவா ஹர்ஷா, பாரத் அனே நேனு இயக்குனர் கோரடலா சிவா, ராகவா லாரன்ஸ் மற்றும் நேச்சுரல் ஸ்டார் நானி ஆகியோரின் மீது குற்றம் சாட்டி அவர்களின் பெயரை வெளியிட்டார்.

'நான் இன்னும்  கன்னிதான் '-  சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி -பலாத்காரமெல்லாம் பலகாரமாயிடுச்சா மேடம் …
ஆனால் திடீரென்று இப்போது சமூக ஊடகத்தில் நான் இன்னும் கன்னிதான் என்று கூறி பரபரப்பு உண்டாக்கியுள்ளார். ஸ்ரீ ரெட்டி இப்படி அடிக்கடி சர்ச்சையுண்டாக்கும் வகையில் பேசுவதன் மூலம் மலிவான விளம்பரம் பெற முயற்சிக்கிறார் என்று திரைப்படத் துறையின் பெரும்பாலானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Share this story