பிக் பாஸ் 4-வது சீசனை ஹோஸ்ட் செய்யும் சூப்பர் ஸ்டார்!?

பிக் பாஸ் 4-வது சீசனை ஹோஸ்ட் செய்யும் சூப்பர் ஸ்டார்!?

பிக் பாஸ் சண்டை சச்சரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. வேலை முடித்துவிட்டு ஹாயாக உட்கார்ந்து டிவி பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரு நல்ல டைம் பாஸ். 

தெலுங்கில் பிக் பாஸ் மூன்று சீசன்கள் வரை நடந்துள்ளது. தற்போது நான்காவது சீஷனை  தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபு ஹோஸ்ட் செய்ய இருப்பதாக தகவல்கள் உலவுகின்றன.

பிக் பாஸ் 4-வது சீசனை ஹோஸ்ட் செய்யும் சூப்பர் ஸ்டார்!?

ஏற்கனவே நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகர்ஜுனா ஹோஸ்ட்  செய்தார். அப்போது மிகச் சிறப்பாக செயல்பட்டதாக  அவருக்கு  பாராட்டுக்கள் குவிந்தன. தற்போது அடுத்த சீசனுக்கு அவரையே ஹோஸ்ட் செய்ய வைக்க ஸ்டார் மா சேனல் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாகார்ஜுனா தனது இரு படங்களின் வேளைகளில் தீவிரமாக உள்ளார். மறுபடியும் ஹோஸ்ட் செய்வாரா என்பது பொறுத்திருந்தால் தான் தெரியும்.

பிக் பாஸ் 4-வது சீசனை ஹோஸ்ட் செய்யும் சூப்பர் ஸ்டார்!? 

நடிகர் மகேஷ் பாபுவையும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஹோஸ்ட் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Share this story