பிறந்த நாள் ஸ்பெஷல் ! படுகவர்ச்சியாக நீச்சல் உடையுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நடிகை ராய் லஷ்மி !

பிறந்த நாள் ஸ்பெஷல் ! படுகவர்ச்சியாக நீச்சல் உடையுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நடிகை ராய் லஷ்மி !

தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் படுகவர்ச்சியாக நீச்சல் உடைகளுடன் படங்கள் பதிவிட்டுள்ளார் ஜூலி 2 நடிகை ராய்லஷ்மி.

[video:https://www.instagram.com/p/B9gtxLyHfL1/?utm_source=ig_web_copy_link]
தென்னிந்தியாவில் நீச்சல் உடை மட்டுமே அணிந்துகொண்டு நடிக்கும் கவர்ச்சி காட்டும் நடிகைகளில் ராய் லஷ்மியும் ஒருவர். தமிழில் கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை போன்ற படங்களில் நடித்தவர். வெள்ளித்திரையில் அவர் அதிகமாக தோன்றாவிட்டாலும் தெலுங்கு பேசும் மாநிலங்களில் அவரது மாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. 

பிறந்த நாள் ஸ்பெஷல் ! படுகவர்ச்சியாக நீச்சல் உடையுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நடிகை ராய் லஷ்மி !
மிகவும் திறந்த மனதோடு இருக்கும் நடிகை ராய் லட்சுமி இணையதளத்தில் தனது கவர்ச்சி உடை அணிந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை எப்போதும் சூடேற்றிக்கொண்டே வருகிறார். அதுவும் கடற்கரை பகுதிகளில் நீச்சல் உடைகளில் வலம் வரும் படங்களை ரசிகர்ளை ஜொல்லு விட வைக்கிறது. 
முதல் பாலிவுட் படமான ஜூலி 2க்காக, ராய் லக்ஷ்மி 2 மாதங்களில் கிட்டத்தட்ட 15 கிலோ எடையை குறைத்தார். உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க, தான் நிறைய உழைத்ததாக கூறினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஜூலி 2 பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

[video:https://www.instagram.com/p/B9z22WQHFm0/?utm_source=ig_web_copy_link]
இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களுடன் ராய் லக்ஷ்மி சமூக ஊடகங்களிவ் இருக்கிறார. ஒரு இன சேலை, மலர் ஜாக்கெட், லெஹெங்கா முதல் மிகுந்த பிகினி, மோனோகினி மற்றும் நீச்சலுடை வரை, எந்தவொரு உடையையும் அணிந்து எப்படி ரசிகர்களை இழுப்பது என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியும்.

Share this story