காஜலின் லிப் லாக் கிஸ்

காஜலின் லிப் லாக் கிஸ்

இப்போதும் தமிழ்,தெலுங்கு,இந்தியில் பிசியாகத்தான் இருக்கிறார் காஜல் அகர்வால். ஆனால், காதலரும் தொழிலதிபருமான கவுதம் கிட்ச்லு இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் திருமணத்திற்கு சம்மதித்து கடந்த 30ம் தேதி இனிதே திருமணம் நடந்தது.

காஜலின் லிப் லாக் கிஸ்

தமிழிலும் தெலுங்கிலும் தான் நடித்து முடிக்க வேண்டிய படங்கள் இருப்பதாலும், கொரோனா பிரச்சனையினாலும் தேனிலவுக்கு வெளிநாடு செல்வதை தள்ளிப்போட்டிருக்கிறார்.

காஜலின் லிப் லாக் கிஸ்
காஜலின் லிப் லாக் கிஸ்

திருமணத்தின்போது கவுதம் கிட்ச்லுவின் கைகளில் முத்தமிட்டு கல்யாண மண்டபத்தை கலகலப்பாக்கிய காஜல், காதல் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share this story