HomehomeTTN CINEMA DeskTTN CINEMA Desk விஜய் சேதுபதி நடித்துள்ள Ace படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்...! விஜய் சேதுபதி நடித்துள்ள Ace படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) 'வீர தீர சூரன்' படத்தின் புரமோஷன் பணிகள் தொடக்கம்...! வீர தீர சூரன் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் துவங்கியுள்ளது. சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) கெளதம் வாசுதேவ் மேனன் - விஷால் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்..? கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படம் மூலம் அறிமுகமானSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) "சூர்யா 45" படத்தின் பணிகளை தொடங்கிய சாய் அபயங்கர்..! ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் "சூர்யா 45" படத்தின் இசை பணிகளை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தொடங்கியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. Sun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) தமிழகத்தில் 1000 திரையரங்குகளில் வெளியாகும் ‛குட் பேட் அக்லி' அஜித் நடிப்பில் உருவாகி உள்ள ‛குட் பேட் அக்லி' திரைப்படம் தமிழகத்தில் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்... கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம்Sun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) வயது மூப்பு காரணமாக நடிகை பிந்து கோஷ் காலமானார் வயது மூப்பு காரணமாக நடிகை பிந்து கோஷ் காலமானார். 80 காலகட்டத்தில் மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ். முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கிட்டத்தடSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) ‘ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிந்து தான் வாழ்கிறேன்... விவாகரத்து பெறவில்லை... : சாய்ரா பானு அறிக்கை ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என சாய்ரா பானு தெரிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவியுமான சாய்ரா பானுவும் தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு Sun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) 'வார் 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...! ஹிருத்திக் ரோஷன்- ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள 'வார் 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடந்த 201Sun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) 'வீர தீர சூரன்' படத்தின் தெலுங்கு டீசர் ரிலீஸ்... 'வீர தீர சூரன்’ படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விக்ரம் . இவர் தற்போது சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 ஆவது திரைப்படத்தில்Sun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) " 25 Days of அராஜகம்..." டிராகன் படக்குழு மகிழ்ச்சி...! பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் வெற்றிகரமாக 25வது நாளில் திரையரங்குகளில் ஓடுகிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர் அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) 'இரண்டு வானம்' படத்தின் செகண்ட் லுக் வெளியீடு...! நடிகர் விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிக்கும் 'இரண்டு வானம்' படத்தின் செகண்ட் லுக் வெளியாகி உள்ளது. முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' பட இயக்குனர் ராம் குமார் மீண்டும் விஷ்ணு விஷால் உடன் இணையும் திரைபSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) இலங்கையில் ஹிப்ஹாப் தமிழாவை சூழ்ந்த ரசிகர்கள்...! இலங்கையில் தனது இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட சென்ற இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா. இசையமைப்பதுSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) ‘குட் பேட் அக்லி’ படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர்...? அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் இடம்பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளன. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் உருவாகிSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) மருத்துவப் பரிசோதனைக்குப் பின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்... சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இன்று ஞாயிற்றுக்கிழமை கSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிப்பு மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இதன் இரSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி...! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சுவலி காரணமாக இன்று காலையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சுவலி காரணமாக இன்று (மார்ச் 16) காலSun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் இணைந்த பசில் ஜோசப்..! சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பசில் ஜோசப் நடிப்பது உறுதியாகி உள்ளது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பராசக்Sun,16 Mar 2025கோலிவுட் (Kollywood) 'கிங்டம்’ படத்தின் டீசர் டிராக் ரிலீஸ் அப்டேட்.. விஜய் தேவரகொண்டா நடிக்கும் ’கிங்டம்’ படத்தின் டீசர் டிராக் வரும் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. தற்போது தன்னுடைSat,15 Mar 2025கோலிவுட் (Kollywood) அஸ்திரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு ஷியாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷியாம் நடிப்பில் உருவாகியுள்ள ஆஸ்திரம் படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தSat,15 Mar 2025கோலிவுட் (Kollywood)