![]()
‘பெருசு’ படத்தின் ஓடிடி அப்டேட்..
‘பெருசு’ திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் என பலர் நடித்த படம் ‘பெருசு’. ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட்
Fri,4 Apr 2025கோலிவுட் (Kollywood)