HomehomeTTN CINEMA DeskTTN CINEMA Desk பசில் ஜோசஃப் நடித்த 'மரணமாஸ்' பட டிரெய்லர் ரிலீஸ்... பசில் ஜோசஃப் நடித்துள்ள மரணமாஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்Tue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) ரெட்ரோ பட ஷூட்டிங்கில் ஜோஜு ஜார்ஜ் & ஜெயராம் செய்த ரகளைகள்...! ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் & ஜெயராம் செய்த அலப்பறைகளை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இநTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்... பிரபல யூடியூபர் இர்ஃபான் ரம்ஜானை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கிய போது மக்களை ஒருமையில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபர் இர்ஃபான் சமீபத்தில் தனது குழTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) ‘எம்புரான்’ பட சர்ச்சை... பா.ஜ.க. நிர்வாகியை கண்டித்த நீதிமன்றம்..! எம்புரான் படத்தை தடை செய்யக்கோரி பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் விளம்பரத்திற்காக போடப்பட்ட மனு என கேரள உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். நேபாளத்தை சேர்ந்தவர் ஷர்மிளா தாப்பா, இவர் ஆரம்ப காலங்களில் சின்னத்திரையிலTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) `குட் பேட் அக்லி' படத்தின் 'ரன் டைம்' குறித்த அப்டேட் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள `குட் பேட் அக்லி' படத்தின் 'ரன் டைம்' குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்குTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) `கேங்கர்ஸ்' பட டிரெய்லர் ரிலீஸ் சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள 'கேங்கர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 'அரண்மனை 4’ மற்றும் மதகஜராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி நடிகர்களும் சுந்தர்.சியிடம் கTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) பீஸ்ட் படத்தில் விஜய்யின் லுக் டெஸ்ட் வீடியோவை வெளியிட்ட படக்குழு... பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் லுக் டெஸ்ட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) வீர தீர சூரன் படத்தின் வசூல் நிலவரம் என்ன...? நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தின் 5 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோரTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) பஹத் பாசில் - வடிவேலு நடித்துள்ள மாரீசன் பட ரிலீஸ் அப்டேட்...! மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் வடிவேலுவும், பஹத் பாசிலும் இணைந்து நடித்தனர். இந்த கூட்டணிக்கு வரவேற்பு கிடைத்ததால் அடுத்தபடியாக சTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) வரவேற்பை பெறும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ்...! நடிகர் விமல் நடித்துள்ள ஓம் காளி ஜெய் காளி வெப்சீரிஸ் ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் பழிவாங்கும் தொடராக உருவாகியுள்ளது. ஜெகநாத் எழுதி இயக்கியுள்ள இந்த தொடரில் விமல், புகழ், குயின்சி ஸ்டான்லி, கஞ்சா கருப்புTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) 'ஹிட் 3' படத்தின் புதீய போஸ்டர் வெளியீடு...! நானி நடிக்கும் 'ஹிட் 3' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. பிரியங்கா மோகனTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) நானி தயாரித்த 'கோர்ட்' படத்தின் ஓடிடி அப்டேட்...! நானி தயாரித்துள்ள கோர்ட்' படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாக உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் வெளியான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா', 'ஹாய் நான்னாTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) `டீசல்' படக்குழுவை பாராட்டிய இயக்குனர் வெற்றி மாறன் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள `டீசல்' படத்தை பார்த்த இயக்குனர் வெற்றி மாறன், படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) 'ஜனநாயகன்' படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்...! நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர்Tue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) கும்பமேளா பெண்ணுக்கு வாய்ப்பளித்த இயக்குனர் பாலியல் புகாரில் கைது.. மகா கும்பமேளாவின் போது வைர மாலை விற்ற பெண் மோனாலிசாவுக்கு , திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது இளம்பெண் ஒருவர் போலீசில் புகாTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) ஊட்டி பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு நடத்த 3 மாதங்கள் தடை...! ஊட்டி பூங்காவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு ஏராளமான படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தோட்டக்கTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) சுந்தர் சி - வடிவேலு கூட்டணியின் `கேங்கர்ஸ்' பட டிரெய்லர் இன்று மாலை ரிலீஸ் சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள 'கேங்கர்ஸ்' படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'அரண்மனை 4’ மற்றும் மதகஜராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணிTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) நடிகர் விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்? நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, பல்வேறு படங்களில் நடிக்க திட்டமிட்டார் விஷால். ஆனால்Tue,1 Apr 2025கோலிவுட் (Kollywood) 5 நாட்களில் ரூ.200 கோடி வசூலை அள்ளிய எம்புரான்...! மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் 5 நாட்களில் ரூ.200 கோடி வசூலை குவித்துள்ளது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது ’எம்புரான். கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியாTue,1 Apr 2025கோலிவுட் (Kollywood)