HomehomeTTN CINEMA DeskTTN CINEMA Desk 'ஹிட் 3' படத்தின் முதல் பாடல் வெளியீடு...! நானி நடிக்கும் 'ஹிட் 3' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது ஹிட் 3 படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இப்Wed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) 'காந்தாரா: சாப்டர் 1' ரிலீஸ் தள்ளிப்போகிறதா...? - படக்குழு அளித்த விளக்கம்...! 'காந்தாரா: சாப்டர் 1'படம் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியான நிலையில், அதனை படக்குழு மறுத்துள்ளது. ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது அWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) அதிக திரையரங்குகளில் வெளியாகும் ஜாக்கி சானின் 'கராத்தே கிட் லெஜண்ட்ஸ் நடிகர் ஜாக்கி சான் நடிப்பில் உருவான கராத்தே கிட் லெஜண்ட்ஸ் அதிக திரைகளில் வெளியாகிறது. நடிகர் ஜாக்கி சான் , ஜேடன் ஸ்மித் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) 'குட் பேட் அக்லி' டிரெய்லர் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்...! குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் பி.கே.ரோஸி திரைப்பட விழா தொடக்கம்..! இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் பி.கே.ரோஸி திரைப்பட விழா இன்று முதல் தொடங்கியது. நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகளையும் திரைப்பட விழாவையும் நடத்தி வருWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) டிராகன் படத்தின் 'மனமே மனமே' வீடியோ பாடல் ரிலீஸ் டிராகன் படத்தில் இடம்பெற்ற 'மனமே மனமே' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) கார்த்தியின் 'சுல்தான்' வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு...! கார்த்தி நடிப்பில் உருவான ‘சுல்தான்’ படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தான்னா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படமWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) 'டிமான்டி காலனி 3' பட பணிகளை தொடங்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து...! டிமான்டி காலனி 3' பட பணிகளை இயக்குனர் அஜய் ஞானமுத்து தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான படம் 'டிமான்ட்டி காலனி”Wed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) அக்சய் குமார் நடித்த 'கேசரி சாப்டர் 2' படத்தின் டிரெய்லர் அப்டேட் அக்சய் குமார் நடித்த 'கேசரி சாப்டர் 2' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள படம் 'கேசரி அத்தியாயம் Wed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) எனக்கு 29 வயதா... ? நம்ப முடியவில்லை... நடிகை ராஷ்மிகாவின் பதிவு வைரல்..! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்னும் மூன்று நாளில் வர உள்ள நிலையில், அவரது இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த 'சிக்கந்தர்' படம் சமீபத்தில் வெளியானது. அதனைத் தவிர, தறWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) இணையத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை கடந்த `கேங்கர்ஸ்' பட டிரெய்லர்...! சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள 'கேங்கர்ஸ்' படத்தின் டிரெய்லர் இணையத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 'அரண்மனை 4’ மற்றும் மதகஜராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) ரிலீஸிற்கு முன்பே பட்டையை கிளப்பும் 'ஜனநாயகன்' பட பிசினஸ்...! விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் ஜன நாயகன் வெளியாவதற்கு முன்பே தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம் என கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பிWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) 'ரெட்ரோ' படத்தின் டப்பிங் பணியை முடித்து கொடுத்த நடிகர் சூர்யா...! ரெட்ரோ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சூர்யா நிறைவு செய்துள்ளார். நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்...புகைப்படம் வைரல்.. பிரபல நடிகை சமந்தாவிற்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து தற்போது இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக சமந்தா உருவெWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) 'ஜோ' பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி...! நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குனராகWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) "உடை மாற்றும்போது உள்ளே நுழைந்த இயக்குனர்.." : நடிகை ஷாலினி பாண்டே பிரபல நடிகை ஷாலினி பாண்டே, தனது சினிமா கேரியரில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அப்படம் மூலம் பிரபலமான ஷாலினி பாண்டே, தமிழில் Wed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் மரணம்...! பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் தனது 65 ஆவது வயதில் காலமானார். 1984 ஆம் ஆண்டில் வெளியான உளவு திரைப்படமான 'டாப் சீக்ரெட்' மூலம் வால் கில்மர் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 'பேட்மேன் ஃபாரWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) மீண்டும் இணையும் சிறுத்தை சிவா- கார்த்தி கூட்டணி...! நடிகர் கார்த்தி, இயக்குனர் சிறுத்தை சிவா உடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் சிவா, 2011-ம் ஆண்டில் 'சிறுத்தை' படத்தை இயக்கி அறிமுகமானார். Wed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) புராணக் கதையில் நடிக்கும் அல்லு அர்ஜுன்... நடிகர் அல்லு அர்ஜுன் புராணக் கதையில் நடிப்பதாக தயாரிப்பாளர் நாகவம்சி தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அட்லி, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறாWed,2 Apr 2025கோலிவுட் (Kollywood) `குட் பேட் அக்லி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது தெரியுமா...? `குட் பேட் அக்லி' படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப்Wed,2 Apr 2025கோலிவுட் (Kollywood)