நடிகர் ஹரிஷ் கல்யாண் நடத்திய மாஸ் போட்டோஷூட்டால் அதிரும்‌ திரையுலகம்….

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடத்திய மாஸ் போட்டோஷூட்டால் அதிரும்‌ திரையுலகம்….

நடிகர் ஹரிஷ் கல்யாணின் மாஸான போட்டோஷூட் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம்‌ ஹீரோவாக வலம்‌ வருபவர் ஹரிஷ் கல்யாண். இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.’சிந்து சமவெளி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு ஆகிய படங்களில் நடித்தார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடத்திய மாஸ் போட்டோஷூட்டால் அதிரும்‌ திரையுலகம்….

பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு‌ பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேமா காதல்,தாராள பிரபு ஆகிய இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடத்திய மாஸ் போட்டோஷூட்டால் அதிரும்‌ திரையுலகம்….

தற்போது அவர் கைவசம், ஸ்டார், ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட சில திரைப்படங்கள் உள்ளன.சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹரிஷ் கல்யாண், தற்போது மாஸான போட்டோஷூட் ஒன்றை நடத்தி வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

Share this story