திரைத்துறையை உலுக்கும் கொரோனா… மற்றுமொரு பிரபல நடிகர் பலி!

திரைத்துறையை உலுக்கும் கொரோனா… மற்றுமொரு பிரபல நடிகர் பலி!

பிரபல தமிழ் சினிமா குணச்சித்திர நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் என்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததுள்ளது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா பல சிறந்த கலைஞர்களை இழந்து வருகிறது. குறிப்பாக அதில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. மக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் மண்ணை விட்டு செல்லும் போது அது ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.

திரைத்துறையை உலுக்கும் கொரோனா… மற்றுமொரு பிரபல நடிகர் பலி!

காமெடி நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், நடிகர் மாறன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது தமிழ் திரைத்துறையில் மேலும் ஒரு அதிர்ச்சியாக நடிகை நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திரைத்துறையை உலுக்கும் கொரோனா… மற்றுமொரு பிரபல நடிகர் பலி!

நிதிஷ் வீரா வெண்ணிலா கபடி குழு, காலா, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அசுரன் படத்தில் இவரது நடிப்பை அனைவரது மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this story