நமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா ?… பௌவ்.. வெளவ்….

நமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா ?… பௌவ்.. வெளவ்….

14 பெண்கள் இணைந்து நமீதாவின் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர்.

நமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா ?… பௌவ்.. வெளவ்….

தமிழில் நடிகை நமீதா என்றால் இளைஞர்களிடையே தனி இடம் உண்டு. எந்த அளவுக்கு படங்களில் அழகாக நடிப்பாரோ, அதேபோன்று கவர்ச்சிக்கும் தாராளம் காட்டுவார். இளைஞர்களை பார்த்து மாச்சான் என கூறும்போதே அனைவரும் ஆல்அவுட். பல முன்னணி ஹீரோக்களோடு நடித்து வந்த நமீதா, படவாய்ப்பு குறைந்ததால் சினிமா படங்களில் தென்படுவதில்லை.

நமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா ?… பௌவ்.. வெளவ்….

அதன்பிறகு பிறகு டிவி ஷோக்களில் நடுவராக அசத்தி வந்தார். இதையடுத்து தமிழில் பிக்பாஸ் தொடங்கியபோது, முதல் சீசனில் கலந்துக்கொண்டு அனைவரையும் கவர்ந்தார். பின்னர் தனது காதலர் வீரேந்திரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். தற்போது நீண்ட இளைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றில் நமீதா நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.

நமீதா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் 14 பெண்கள்…. எப்போ தெரியுமா ?… பௌவ்.. வெளவ்….

இந்த படத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காணப்படும் நமீதாவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ‘பெளவ் வெளவ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆர்.எல்.ரவி, மேத்யூ ஸ்கேரியா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரம் அருகே ஒரு வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி புத்தாண்டு தினத்தன்று இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. இதனை 14 முக்கிய பெண் நடிகைகளை வைத்து வித்தியாசமான முறையில் வெளியிட உள்ளனர்.

Share this story