ஜில் ஜில் இது ஜப்பான் ஸ்டைல்… லக்கேஜ் பேக்ல உக்காந்து கிளாமர் காட்டும் பார்வதி நாயர்!

ஜில் ஜில் இது ஜப்பான் ஸ்டைல்… லக்கேஜ் பேக்ல உக்காந்து கிளாமர் காட்டும் பார்வதி நாயர்!

தமிழில் உத்தமவில்லன், நிமிர் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர். தற்போது தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு பிஸியான மாடெலும் கூட. மலையாளக் குடும்பத்தில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்தபின் மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் ‘மிஸ் கர்நாடகா’ மற்றும் ‘மிஸ் நேவி குயின்’ போன்ற அழகி பட்டங்களை வென்றுள்ளார்.
ஜில் ஜில் இது ஜப்பான் ஸ்டைல்… லக்கேஜ் பேக்ல உக்காந்து கிளாமர் காட்டும் பார்வதி நாயர்!
‘பாபின்ஸ்’ என்ற மலையாள படம் மூலம் திரைத்துறையில் நுழைந்த பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் உத்தமவில்லன் படத்தில் நடித்தார் . ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நிமிர் படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பெற்றது. என்னை அறிந்தால் படத்தில் மிரட்டல் வில்லியாகவும் நடித்திருந்தார்.
ஜில் ஜில் இது ஜப்பான் ஸ்டைல்… லக்கேஜ் பேக்ல உக்காந்து கிளாமர் காட்டும் பார்வதி நாயர்!
இவரது புகைப்படங்கள் வெளியாகிய உடன் லைக் பட்டனைக் க்ளிக்கும் நெட்டிசன்கள் ஏராளம்… இப்பொது இவர் பிங்க் நிற ஆடையுடன் வெளியிட்டுள்ள போட்டோஷூட்டில் கிளாமரோ தாராளம்! அதுவும் பிங்க் நிற ஆடைக்கேற்ற பிங்க் நிற காக்கிள்ஸ். இந்த முறை ஜப்பான் மாடலா மாறியிருக்காங்க!
ஜில் ஜில் இது ஜப்பான் ஸ்டைல்… லக்கேஜ் பேக்ல உக்காந்து கிளாமர் காட்டும் பார்வதி நாயர்! ஜில் ஜில் இது ஜப்பான் ஸ்டைல்… லக்கேஜ் பேக்ல உக்காந்து கிளாமர் காட்டும் பார்வதி நாயர்! ஜில் ஜில் இது ஜப்பான் ஸ்டைல்… லக்கேஜ் பேக்ல உக்காந்து கிளாமர் காட்டும் பார்வதி நாயர்!

Share this story