நடிகை ராய் லட்சுமிக்கு திருமணமா ?… டுவிஸ்ட் வைத்தது புதியாமல் வாழ்த்து சொன்ன ரசிகர்கள்….

நடிகை ராய் லட்சுமிக்கு திருமணமா ?… டுவிஸ்ட் வைத்தது புதியாமல் வாழ்த்து சொன்ன ரசிகர்கள்….

தனக்கு திருமணம் என நடிகை ராய் லட்சுமி, ரசிகர்களுக்கு வைத்த டுவிஸ்ட் புரியாமல் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

நடிகை ராய் லட்சுமிக்கு திருமணமா ?… டுவிஸ்ட் வைத்தது புதியாமல் வாழ்த்து சொன்ன ரசிகர்கள்….

தமிழில் ‘மங்காத்தா’ படம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் ராய் லட்சுமி. தமிழின் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர், தாம் தூம், மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை, நீயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கேங்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ராய் லட்சுமிக்கு திருமணமா ?… டுவிஸ்ட் வைத்தது புதியாமல் வாழ்த்து சொன்ன ரசிகர்கள்….

அவர் ஏற்கனவே வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘சிண்ட்ரெல்லா’. ராய் லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் சாக்ஷி அகர்வால், கல்லூரி வினோத், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன், மமதி சாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.ஐ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

நடிகை ராய் லட்சுமிக்கு திருமணமா ?… டுவிஸ்ட் வைத்தது புதியாமல் வாழ்த்து சொன்ன ரசிகர்கள்….

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராய் லட்சுமி, “ரசிகர்கள் என்னிடம் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி கேட்டு வருகின்றனர். அதனால் அந்த விஷயத்தை முடிக்கவுள்ளேன். நான் எந்த உறவையும் மறைக்க முயற்சிக்கவில்லை. என் காதலரின் நல்வாழ்வை பாதுகாக்கவேண்டிதான் இப்படி செய்வேன். கடந்த வாரம் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளோம். நாங்கள் ஏப்ரல் 27ம் தேதி நிச்சயதார்த்தம் செய்துக்கொள்ள உள்ளோம். இது எதிர்பாராத விதமாக நடந்தது என்றாலும், என் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்நிலையில் என் காதலருடன் புதிய வாழ்வை தொடங்க உள்ளேன். ஆனாலும் வேறு ஒருவரிடமிருந்து இந்த பதிவை திருட காரணம் என்ன தெரியுமா, உங்களின் கைகளை சுத்தமாக கழுவவும், சானிடைசர் கண்டிப்பாக பயன்படுத்தவேண்டும் என்பதை சொல்லதான்” என்று கூறினார். இந்த பதிவில் என்ன கூற வந்தார் என்பது புரியாமல் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story