நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..

நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..

கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ரங்கூன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சனா மக்பூல்.. நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..

இந்தியில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இவர், மாடலாகவும் இருந்து வருகிறார்.. கடண்ட 2014 ஆம் ஆண்டு ’திக்குலு சூடக்கு ராமையா’ என்ற தெலுங்கு படம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..

மேலும், ’மாமா ஓ சண்டாமாமா’ என்னும் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். சனா பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பை என்றாலும், இவருடைய அம்மா ஒரு மலையாளி. நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..

கிளாமரில் அசத்தும் சனா, தற்போது கேரளத்து புடவையில் அசத்தலான ஃபோட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.. நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..

நடிகை சனா மக்பூலின் அசத்தல் புகைப்படங்கள்..

Share this story