நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் 12 தெலுங்கு படங்கள்

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் 12 தெலுங்கு படங்கள்

இன்றைய காலத்தில் டிஜிட்டல் தளங்கள் சினிமாத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிஜிட்டல் தளத்திற்காகவே பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஓடிடி தளமாக விளங்குகிறது நெட்பிளிக்ஸ். மற்ற ஓடிடி தளங்கள் மத்தியில் சென்சார் செய்யப்படாத படைப்புகளை அதிகம் வெளியிடும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்திய திரைப்படங்களை பொறுத்தமட்டில் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் 12 தெலுங்கு படங்கள்

அந்த வகையில் பொங்கலை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் மாபெரும் அதிரிபுதிரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 10-க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களின் திரையரங்க வெளியீட்டுக்கான உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதில் அனைத்துமே தெலுங்கு படங்கள் மட்டுமே. அதன் பட்டியலையும் ஓடிடி தளம் பகிர்ந்துள்ளது. தேவரா, சலார், விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்,  பாலகிருஷ்ணா நடிக்கும் மங்கோ மாஸ் தில்லு ஸ்கொயர், ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

Share this story