ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளிலே 200 கோடி வசூல் குவிக்கும்… பிரபல இயக்குனரின் கணிப்பு!

ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளிலே 200 கோடி வசூல் குவிக்கும்… பிரபல இயக்குனரின் கணிப்பு!

‘பாகுபலி’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லுரி சிதாராமாஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது.

ராமராஜுவாக நடிக்கும் ராம் சரண் பகுதியின் டீசர் மற்றும் கொமாரம் பீம் ஆக என்டிஆர் மின்னும் டீசர் என இரண்டும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளிலே 200 கோடி வசூல் குவிக்கும்… பிரபல இயக்குனரின் கணிப்பு!

2021-ம் ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ .450 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளிலே 200 கோடி வசூல் குவிக்கும்… பிரபல இயக்குனரின் கணிப்பு!

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இயக்குநர் ராஜமவுலி, தற்போது ராம் சரண், என்டிஆருடன் இணைந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளிலே 200 கோடி வசூல் குவிக்கும்… பிரபல இயக்குனரின் கணிப்பு!

தற்போது தெலுங்கில் இந்தப் படத்தின் கதைக்கு சிரஞ்சீவி குரல் கொடுக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் அமீர் கான் குரல் கொடுக்கிறாராம்.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகும் ஒரு வாரத்திற்குள் 500 கோடி வசூல் பெற்று ராஜமௌலியின் படங்களில் மிக அதிக வசூல் படைத்த சாதனையைப் பெரும் என்று இயக்குனர் தம்மரேடி பரத்வாஜா கணித்துள்ளார். ‘பாகுபலி 2’ படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுதும் 400 கோடி வசூல் செய்தது.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளிலே 200 கோடி வசூல் குவிக்கும்… பிரபல இயக்குனரின் கணிப்பு!

ஆர்.ஆர்.ஆர் வெளியாகி முதல் நாளிலே 200 கோடியும், 3 அல்லது 4 நாட்களில் ரூ .500 கோடியும் வசூலிக்கும். பாக்ஸ் ஆபிஸில் ஆர்.ஆர்.ஆர் பல சாதனைகளை முறியடிக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று தம்மரேடி பரத்வாஜா தெரிவித்துள்ளார்.

Share this story