வெள்ளை தேவதையாக சமந்தா... ‘சாகுந்தலம்’ டிரெய்லர் கிளிக் !

samantha

‘சாகுந்தலம்’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா வெள்ளை தேவதை போன்று வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  

samantha

பிரபல நடிகையான சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’. காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியாகவிருக்கிறது. 

samantha

குணசேகரன் இயக்கத்தில் புராண காதல் காவியமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

samantha

இந்நிலையில் இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா வெள்ளை தேவதை போன்று நடிகை சமந்தா வந்திருந்தார். சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களை லைக்குகளை குவித்து வருகிறது. இதற்கிடையே நடிகை சமந்தா, மயோசிட்டிஸ் என்ற விநோத தோல் நோயல் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான சிகிச்சையில் இருக்கும் அவர், சமீபகாலமாக பொதுவெளியில் வராமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

samantha

 

Share this story