டொவினோ தாமஸ் நடிக்கும் நடிகர் திலகம் மே மாதம் வெளியீடு

NadikarThilakam

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும், வலம் வருபவர் டொவினோ தாமஸ். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான மின்னல் முரளி, 2018 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. 2018- என்ற படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. 

Tovino Thomas

இந்நிலையில், டொவினோ நடிக்கும் நடிகர் திலகம் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 

Share this story