ஆடை இல்லாமல் நடித்த எனக்கு, லிப்லாக் எல்லாம் ஒரு விஷயமா?….. – அசால்ட் செய்யும் அமலாபால்.

photo

நடிகை அமலாபால் ஆடுஜீவிதம் படத்தில் தான் நடித்த லிப்லாக் காட்சி குறித்து செம கூலாக பதிலளித்துள்ளார்.

photo

பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம். இந்த படத்தை இயக்குநர் பிளசி இயக்கியுள்ளார். மலையாள எழுத்த்தாளர் பென் யாமின் ‘ஆடு ஜிவிதம்’ எனும் நாவலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. அதாவது கடனை அடைப்பதற்காக சவூதி செல்லும் கதாநாயகன் அங்கு ஆடு மேய்ப்பவராக மாறுகிறார். தொடர்ந்து அவரது வாழ்வில் என்ன நடந்தது என்பதே படத்தின் கரு. இந்ட்க்ஹ படத்தில் பிரித்விராஜ்ஜின் மனைவி கதாப்பாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.

photo

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியான நிலையில்  பிரித்விராஜ்ஜின் தோற்றம், நடிப்பு பலரையும் புருவம் உயர வைத்தது. மூன்று நிமிடம் ஓடிய அந்த டிரைலர் படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரிக்க செய்தது. அதிலும் குறிப்பாக அந்த டிரைலரில் இடம்பெற்ற முத்த காட்சி பரவலாக பேசப்பட்டது.

photo

அந்த லிப்லாக் காட்சி குறித்து அமலாபால் தற்போது பளிச் பதில் கொடுத்துள்ளார். அதாவது இந்த படத்தின் கதையை என்னிடம் கூறும் போதே லிப்லாக் காட்சி பற்றி கூறினார்கள், அதுமட்டுமல்லாமல் கதைக்கு அது முக்கியமானது என்பதால் நான் நடித்ததேன். கதைக்காக நிர்வாணமாகவே நடித்திருக்கிறேன், லிப்லாக் எல்லாம் ஒரு விஷயமா என அசால்ட்டாக பதிலளித்துள்ளார் அமலாபால்.

Share this story